அருள்மிகு பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து மாலை 5:00 மணிக்கு மேல் பால்குடம் சுமந்த பக்தர்கள் காலை 6:30 மணிக்குள் அருள்மிகு தட்சிணகாளி திருக்கோயில் சேந்தமங்கலம் திருவாரூர் சென்றடையும்.
06 ஆகஸ்ட் 2024 செவ்வாய்கிழமை அன்று 'ஆடி பூரம் பால்குட திருவிழா' பின்வருமாறு கொண்டாடுகிறோம்;
நேரம் :
காலை - 07:00 A.M ( சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் )
சாயங்காலம் - 06:30 P.M ( மகா அபிஷேகம் )
பக்தர்கள் முன்பதிவு செய்து பூஜை உபயத்தில் பங்கேற்கலாம்:-
அபிஷேகம் அர்ச்சனை & பிரசாதம் விநியோகம். பூஜைகளில் கலந்து கொண்டு அருள்மிகு தட்சிணகாளியின் அருள் பெறுங்கள்.
பங்களிப்புகள் அல்லது நன்கொடைகளுக்கு, கோவில் அறங்காவலர் கணக்கிற்கு மாற்றவும்.
அருள்மிகு தட்சிணகாளி அரக்கத்தலை
சிட்டி யூனியன் வங்கி
எஸ்பி கணக்கு - 033001002168527
IFSC குறியீடு - CIUB0000033
கிளை திருவாரூர் டவுன்
ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி